11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிறிஸ்ரி சூரியகுமார் சந்தியாகோ
வயது 53
அமரர் கிறிஸ்ரி சூரியகுமார் சந்தியாகோ
1957 -
2011
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சப்பல் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ரி சூரியகுமார் சந்தியாகோ அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உங்கள் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எங்கள் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகள்
காலம் எல்லாம் எங்களுடன் இருக்கும்!!!
தகவல்:
மருமக்கள்
Pappa we can't accept the Reality that you are gone. That we won't hear your voice again. That we won't see your smile. We really miss you. ❤