Clicky

12ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 JUN 1957
இறப்பு 30 APR 2011
அமரர் கிறிஸ்ரி சூரியகுமார் சந்தியாகோ
வயது 53
அமரர் கிறிஸ்ரி சூரியகுமார் சந்தியாகோ 1957 - 2011 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சப்பல் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ரி சூரியகுமார் சந்தியாகோ அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
 பன்னிரண்டு ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்.

காலங்கள் விடை பெறலாம் ஆனாலும் நம்
கண்முன்னே நிழலாடும் உங்கள் நினைவுகள்
ஒருபோதும் எங்களை விட்டு அகலாது.

நீண்டு செல்லும் காலமெல்லாம்
எம் நெஞ்சில் நிலைத்திருப்பீர்கள்!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!  

தகவல்: மருமக்கள்