Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 JUN 1957
இறப்பு 30 APR 2011
அமரர் கிறிஸ்ரி சூரியகுமார் சந்தியாகோ
வயது 53
அமரர் கிறிஸ்ரி சூரியகுமார் சந்தியாகோ 1957 - 2011 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சப்பல் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ரி சூரியகுமார் சந்தியாகோ அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்”
(யோவான் 11:25)

கண்ணிமைக்கும் கணப்பொழுதினை விட
கடுகதியாய் கரைந்ததுவோ எட்டு வருடங்கள்.

காலங்கள் விடை பெறலாம் ஆனாலும் நம்
கண்முன்னே நிழலாடும் உங்கள் நினைவுகள்
ஒருபோதும் எங்களை விட்டு அகலாது.

நீண்டு செல்லும் காலமெல்லாம்
எம் நெஞ்சில் நிலைத்திருப்பீர்கள்!!
உங்கள் நினைவால் வாடும் மருமக்கள்.

தகவல்: குடும்பத்தினர்