அமரர் கிறிஸ்ரியான் மனுவேல்பிள்ளை
1952 -
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Write Tribute
மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச்சென்றீரோ கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர்த்துளிகளை காணிக்கையாக்கின்றோம்