யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hassloch ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்ரியான் மனுவேல்பிள்ளை அவர்கள் 09-11-2020 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை மனுவேல்பிள்ளை, ஞானம்மா(வர்ணமணி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சந்தியாம்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியறோசாறி(சாந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
கிறிஷாந்தன், றொனால்ட், பேர்ள் பிறேமஜா(துளசி), றொசின் எமலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வில்சப், குயின்ரன், அனுஷியா, சுனித்தா, சிந்துஜா, தயாபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பவளசிங்கம், பற்றிமாலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மரியதாஸ் அவர்களின் அன்பு மைத்துனரும்,
தினேஷ், தர்ஷன், மேரி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.