அமரர் கிறிஸ்ரியான் மனுவேல்பிள்ளை
1952 -
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Christian Manuelpillai
1952 -
2020
புன்னகையோடு உறவாடும் கிறிஸ்ரியான் அண்ணா அவர்கள் இறைவன் திருவடியில் இளைப்பாற சென்றுவிட்ட துயரத்தால் துடிக்கின்ற துணைவியார் மற்றும் பிள்ளைகள் உற்றார் உறவுகளோடும் நண்பர்களோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் ஆண்டவனடியில் அமையாகவும் வேண்டுவோமாக!
Write Tribute