Clicky

கண்மகிழ 13 MAR 1939
கண்நெகிழ 16 AUG 2021
அமரர் சின்னையா வேலும்மயிலும்
வைத்திய கலாநிதி, வைத்திய சிரோன்மணி, வைத்திய சிகாமணி, நேசமாமனிய விருது, பகுதி நேர விரிவுரையாளர், Specialist Of children disease part time teacher
வயது 82
அமரர் சின்னையா வேலும்மயிலும் 1939 - 2021 அல்வாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பூங்கோதை, நோர்வே 17 AUG 2021 Norway

எங்களுக்கெல்லாம் இறுதிவரைக்கும் மருத்துவம்செய்த எங்கள்வேலுமயிலத்தான் அவரது இறந்த செய்தி கேட்டு மனம் வருந்துகிறோம்.அத்தான்என்றுசொன்னாலே சந்தோசம் அவர் அன்பும்,இரக்கமும் மனச்சாந்தமும் தாழ்மையும் சொல்லிமுடியாத்து அவரில்தான் நாம் ஆண்டவரைக்காண்கிறோம். அவரைக்கண்டாலே அவர் வார்த்தை பேசினாலோ நோய்விட்டோடிவிடும் அப்படி உள்ளது அந்த தெய்வீக அன்பு .அவர் எல்லோருடைய இருதயத்திலும் மறக்கமுடியாத அன்புஆபத்திலும் சாம ம் என்றுபாராது ஓடிவந்து உதவிசெய்வார் அவரில்லாவிட்டால் ஊரே ஒடுங்கிவிடும் டாக்டர் எப்போ வருவாரென்று காத்துநிற்கும்ஐனம் பணம் வாங்காமலே வைத்தியம் செய்வார் ஏழை பணக்காரனென்று பாராமல் அப்படி நடந்து கொள்வார்.நல்ல மனைவி நல்லபிள்ளைகள் ஆண்டவர்கொடுத்த வரமும் ஆசீர்வாதமும் என்றைக்கும் இருக்கும் எங்கள் இருதயங்களில் சுடரொளியாயிரப்பவர் மறக்க முடியாதையா எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறோம்

Notices

மரண அறிவித்தல் Mon, 16 Aug, 2021
நன்றி நவிலல் Wed, 15 Sep, 2021