நன்றி நவிலல்
கண்மகிழ 13 MAR 1939
கண்நெகிழ 16 AUG 2021
Dr சின்னையா வேலும்மயிலும்
வைத்திய கலாநிதி, வைத்திய சிரோன்மணி, வைத்திய சிகாமணி, நேசமாமனிய விருது, பகுதி நேர விரிவுரையாளர், Specialist Of children disease part time teacher
வயது 82
Dr சின்னையா வேலும்மயிலும் 1939 - 2021 அல்வாய், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை பெரேரா லேனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா வேலும்மயிலும் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 29 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.