
அமரர் சின்னையா இராமமூர்த்தி
ஓய்வுபெற்ற இ. போ.ச ஓட்டுனர்(CTB Driver)
வயது 81
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மூர்த்தி மாமாவின் புன்னகை மலர்ந்த முகம் எப்பொழுதும் எமது ஞாபகத்தில் நிலைத்திருக்கும். கலகலப்பான சுபாவம் இவரின் சிறப்பம்சம். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திகிறோம்
Write Tribute
அப்பா மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம்...