
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், யாழ். கைதடி மேற்கு, கனடா Milton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா இராமமூர்த்தி அவர்கள் 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜேந்தினி, கஜேந்திரன், சத்தியேந்திரன், கஜீந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானராசா, கமலினி, ரூபகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹருணி, கார்த்திகன், யஸ்னிகா, மிசான், மிதுசா, அக்சயா, மகிழினி, மாதுளன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ராசமணி, கனகமணி, பூமணி, மகிழ்மலர், ஸ்ரீகாந்தலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்லமுத்து, அருளானந்தம், காலஞ்சென்றவர்களான முத்துராசா, தாமோதரம்பிள்ளை, நடேஸ்வரன், தயாளன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 02 Apr 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 03 Apr 2022 9:00 AM - 10:00 AM
- Sunday, 03 Apr 2022 10:00 AM - 12:00 PM
- Sunday, 03 Apr 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அப்பா மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம்...