1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னையா இராமமூர்த்தி
ஓய்வுபெற்ற இ. போ.ச ஓட்டுனர்(CTB Driver)
வயது 81
Tribute
23
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், யாழ். கைதடி மேற்கு, கனடா Milton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா இராமமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
அன்பான எங்கள் ஐயாவே
உங்கள் நினைவுகளில் எம்
கண்கள் உடைந்து கண்ணீர்
இன்னும் பெருகுதையா!
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!
நினைக்கின்றோம் உன்னை நித்தமும்!
நினைவெல்லாம் உன் நினைவுகள்!
உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்.
அப்பா மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம்...