Clicky

பிறப்பு 08 MAR 1941
இறப்பு 27 MAR 2022
அமரர் சின்னையா இராமமூர்த்தி
ஓய்வுபெற்ற இ. போ.ச ஓட்டுனர்(CTB Driver)
வயது 81
அமரர் சின்னையா இராமமூர்த்தி 1941 - 2022 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sakthi Ram 04 APR 2022 Canada

அப்பா மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். இங்ஙனம், குடும்பத்தினர் For those who consoled us, expressed sympathy, flowers and garlands when we were saddened by hearing the news of our father's death, via phone, Facebook, email, RIPBOOK, etc. On behalf of our family, we express our heartfelt thanks to all the relatives, friends and loving hearts who have helped us till date. Infinity, Family members