அமரர் செல்லையா யூலியன் ரெறன்ஸ்
யாழ். புனித சம்பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர்
வயது 57
அமரர் செல்லையா யூலியன் ரெறன்ஸ்
1964 -
2021
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Chelliah Julien Terrence
1964 -
2021
கண்களில் நீர் பொழிய கைகள் நடுநடுங்க இதை இங்கே பதிவிட காலன் என்னை பணித்தானே! கண்ட நாள் முதல் இன்று வரை உங்கள் முகம் வாடியதில்லை. உங்களோடு பேசியவர் உள்ளம் என்றும் துன் முகத்தை நாடியதில்லை. நாங்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றோம். எங்கள் அனைவரையும் விட்டுச் சென்றதெங்கே? உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம் ??? கொலின் குடும்பம்
Tribute by
Colin
Germany
Write Tribute