அமரர் செல்லையா யூலியன் ரெறன்ஸ்
யாழ். புனித சம்பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர்
வயது 57
அமரர் செல்லையா யூலியன் ரெறன்ஸ்
1964 -
2021
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தம்பி இன்று நீ எங்களுடன் இல்லை என்று நினைக்கவே முடியவில்லை. நீ இவ்வளவு சீக்கரம் எங்களை விட்டு பிரிவாய் என்று நாம் கனவில் கூட நினைக்கவில்லை. என்றும் சிரித்துசிரித்து கதைப்பாயே உன்சிரிப்ப ஓய்ந்து விட்டதே. உன்னை இனி பார்க முடியாது என்று நினைக்கும்போது மனம் ஏங்குகிறது. உனது ஆத்மா சாந்தி அடையட்டும். உன் பிரிவால்வாடும்
போறெண்ணா, தங்கா அண்ணி, சணா,விஷ்வா குடும்பம், பிரதீபா குடும்பம், பிந்து, அசங்க.
Write Tribute