Clicky

மண்ணில் 12 APR 1964
விண்ணில் 10 SEP 2021
அமரர் செல்லையா யூலியன் ரெறன்ஸ்
யாழ். புனித சம்பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர்
வயது 57
அமரர் செல்லையா யூலியன் ரெறன்ஸ் 1964 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கண்ணன் குடும்பம் 19 SEP 2021 Germany

ஈகையுடனும் நட்புடனும் என்றும் யாவரையும் அன்பாய் அரவணைத்து உபசரிக்கும் எமதன்புக்குரிய உடன்பிறவா சகோதரனே காலன் சடுதியில் எமையெல்லாம் விட்டு உமை மட்டும் தனியாக அழைத்திடுவார் என கனவிலும் நினைக்கவில்லையே சொல்லொணாத் துயரத்தில் அழுது புலம்புகின்றோம் தங்கள் மனைவி, மக்கள், உற்றார், உறவினர்களை எங்ஙனம் ஆறுதல் சொல்லித் தேற்றுவதென புலம்பித் தவிக்கின்றோம் இருப்பினும் உங்கள் ஆத்ம சாந்திக்காய் இறைவனை கண்ணீருடன் வேண்டிப் பணிகின்றோம் கண்ணீருடன் வேண்டிப் பணிகின்றோம்.

Tributes