7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சாரங்கன் சந்திரகாந்தன்
(சாரு)
உரிமையாளர்- NAVA EQUIPMENT Company
வயது 25
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கனடாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சாரங்கன் சந்திரகாந்தன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
இருபத்தைந்து வயதில்
எங்களை விட்டு பிரிந்தாலும்,
ஏழு ஆண்டுகள் கடந்தும்
உன் நினைவுகள் மட்டும் அழியவில்லை…
உன் சிரிப்பின் ஒலி இன்னும்
எங்கள் இதயத்தில் கேட்கிறது,
உன் அன்பின் நிழல் இன்னும்
எங்கள் வாழ்வில் தொடர்கிறது.
காலங்கள் பல கடந்தாலும்,
கண்ணீரின் வலி மாறவில்லை,
நீ இல்லாத வெற்றிடத்தை
எந்த நாளும் நிரப்ப முடியவில்லை.
வானில் ஒரு நட்சத்திரமாய்
எங்களை பார்த்துக் கொண்டிருப்பாய்…
எங்கள் நினைவுகளில் என்றும் வாழும்
எங்கள் அன்பு மகனே…
உன் நினைவு என்றும் நிலைத்திருக்கும்.
தகவல்:
குடும்பத்தினர்