5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சாரங்கன் சந்திரகாந்தன்
(சாரு)
உரிமையாளர்- NAVA EQUIPMENT Company
வயது 25
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
கனடாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சாரங்கன் சந்திரகாந்தன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாண்டுகள் இன்றுடன்
முடிந்தாலும் இறுதிவரை
எம் நெஞ்சில் ஆறாது
உன் நினைவுகள்....
அன்பு கொண்ட உம் நெஞ்சங்கள்
அஞ்சி ஏங்கும் அவலக்குரல்
அலைகளாக உம் காதுகளை
அடைகிறதா தெரியவில்லை
ஆண்டவனை வேண்டுகிறோம் - உம்
ஆத்ம சாந்திக்காக
அன்பே என்னுயிரே பாசம் நிறைந்த மகனே!
நீ இல்லா வீட்டில் புன்னகையும் மறைந்து போயிற்று
வசந்தம் தொலைந்து ஐந்தாண்டுகள் சென்றிருந்தாலும்
வாசணை மட்டும் என்றும் அழியாது
தகவல்:
குடும்பத்தினர்