Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 02 JUN 1994
மறைவு 19 SEP 2019
அமரர் சாரங்கன் சந்திரகாந்தன் (சாரு)
உரிமையாளர்- NAVA EQUIPMENT Company
வயது 25
அமரர் சாரங்கன் சந்திரகாந்தன் 1994 - 2019 கனடா, Canada Canada
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கனடாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சாரங்கன் சந்திரகாந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:26/08/2022

மகனே.....!!! உன் சிரிப்பு
சத்தத்தையும், உஷ்ண
 மூச்சுக்காற்றையும்  உன்னதமான
அன்பையும், உணர்கிறோம்
 இன்றும் மூன்றாண்டு
 அல்ல பல நூறு ஆண்டுகள்
 சென்றாலும் மறவாது
 எங்கள் நெஞ்சம் மலரின்
 உதிர்வும் மனிதனின் மறைவும்
 உலகிற்கு புதிதல்ல - மகனே
 உன் பிரிவு எங்களுக்கு அவ்வாறல்ல
 உன்னை பிரித்து விட்டு எங்களை
பிரிந்து சென்றது ஏன்? தனிமையிலே
 உன்னை இழந்து விட்டு
 நாங்கள் அழுகின்றோம்....

 பிரிவின் பின்னரும் - இன்னும்
 எங்கள் கண்களில் இருந்துகொண்டு
 தான் இருகிறாய் வடிந்தோடும்
 கண்ணீராக அல்ல - எங்கள்
 கண்களை கலங்கவைக்கும்
கண்மணியாய்...!!!

என்றும் உன் நினைவகளை
நெஞ்சில் சுமக்கும் குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 27 Sep, 2019
நன்றி நவிலல் Sat, 02 Nov, 2019