7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சந்திரசேகரம் மனோன்மணி
1956 -
2015
பெரியகல்லாறு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மட்டக்களப்பு பெரியகல்லாறைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திரசேகரம் மனோன்மணி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் நெஞ்சில்
என்றும் நிறைந்திருக்கும்
நீங்கள் எங்களுடன் வாழ்ந்த நாட்களும்
நினைவுகளும் நிலையானவை
நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள்
சென்றாலும்
எம் இதயத்தில்
இருந்து அகலாது
அன்பின் இறைவா எமக்கு
இப்படியோர்
அன்பான
அம்மாவை தந்ததிற்கு
எந்நாளும் உமக்கு நன்றி
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்