Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 JUN 1956
இறப்பு 03 MAR 2015
அமரர் சந்திரசேகரம் மனோன்மணி
வயது 58
அமரர் சந்திரசேகரம் மனோன்மணி 1956 - 2015 பெரியகல்லாறு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மட்டக்களப்பு பெரியகல்லாறைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திரசேகரம் மனோன்மணி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசமுள்ள எங்கள் அம்மாவே
அன்பால் எங்களை காத்தவளே
பாசம் காட்டி எங்களை வளர்த்தவளே!

அன்பான எங்கள் பொக்கிஷத்தை
ஆண்டவனே பறித்தானே
ஆண்டுகள் ஐந்து முடிந்தாலும்
உங்களை ஏங்கி தவிக்கின்றோம் அம்மா!

எங்களையெல்லாம் கண்ணீர் கடலில் மூழ்க விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மாவின் அன்போடு உன் அன்பும் ஈடாகுமே அம்மம்மா!!

உங்கள் பிரிவால் துயருறும்
கணவர், பிள்ளைகள், மருமகள், பேரப்பிள்ளை, சகோதரிகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices