Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 07 DEC 1952
ஆண்டவன் அடியில் 12 JUL 2022
அமரர் சந்திரா வலன்ரைன் (மம்மி)
வயது 69
அமரர் சந்திரா வலன்ரைன் 1952 - 2022 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வவுனியா, France Paris ஆகிய இடங்களை வதிவிடமாவும் கொண்டிருந்த அமரர் சந்திரா வலன்ரைன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
 ஆறாத துயரம் இன்னும் – நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!
 பாசமென்றால் எதுவென்று நாமறிய
 பண்பில் உயர்ந்து நின்றீர்கள்
நேசமிது தானென்று – எங்கள் நெஞ்சமதை
நெகிழ வைத்தீர்கள்!

 உங்களை உருக்கி
 எங்களை உருவாக்கிய உன்னதமே!
 உயர்வான வாழ்வுதனை
 எமக்கு உளமார அமைத்திட்டீர்கள்!
உங்களை வாழவைக்கும்
காலம் இனி என நாம்
மகிழ்வுற்று இருக்கையிலே
காலனவன் செய்த சதி இதுவோ?

அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
சகோதரர்கள், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...

தகவல்: திருமதி. டல்றீன் எட்வின்(மகள்)

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute