திரு கந்தையா கனகராஜா
வயது 85
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Candiah Kanagarayer
1941 -
2026
1979 முதல் என்னையும் என் குடும்பத்தினரையும் அன்பாலும், பாசத்தாலும் வழிநடத்திய எங்கள் பாசத்திற்குரிய ராஜா அண்ணர் இன்று எம்மை விட்டுப்பிரிந்தது ஆழ்ந்த கவலையைத் தருகிறது. பிறப்பும் இறப்பும் நியதி, இடைப்பட்ட காலத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை வாழ்ந்து மறைந்த ராஜா அண்ணரின் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுகிறோம். அவரின் குடும்பத்தினரோடு நாமும் எங்கள் துயரினை பகிர்ந்து கொள்கிறோம். ஶ்ரீ - சுகந்தி குடும்ப உறுப்பினர்கள் யேர்மனி.
Write Tribute
🌹🌹உங்கள் குடும்பத்திற் நேர்ந்த இந்த பே ரிழப்புக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏🌹 ராஜா அண்ணா உங்களின் 85 வது பிறந்தநாளுக்கு முதல் நாள் உங்கள் வீட்டுக்கு வந்து, நானும் இந்து பாலனும் உங்களுடன் மதிய...