Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 14 JUN 1941
இறப்பு 15 JUL 2026
திரு கந்தையா கனகராயர்
வயது 85
திரு கந்தையா கனகராயர் 1941 - 2026 தொல்புரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

இலங்கை யாழ் தொல்புரத்தை பிறப்பிடமாகவும், தற்போது ஐக்கிய அமெரிக்கா பொஸ்டன் நகரத்தில் வசித்தவருமான திரு. கந்தையா கனகராயர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 30 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 16 Jul, 2026