திரு கந்தையா கனகராயர்
வயது 85
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Candiah Kanagarayer
1941 -
2026
1979 முதல் ஒரு உடன்பிறவாத அண்ணாவாக என்னையும் என் குடும்பத்தினரையும் அன்பாலும் பாசத்தாலும் வழிநடத்திய ஓர் அன்பான உறவு இன்று எம்மை விட்டுப் பிரிந்தது ஆறாத துயர். பிறப்பும் இறப்பும் நியதி, ஆனால் இடைப்பட்ட காலத்தில் நாம் எப்படி வாழவேண்டும் என்று வாழ்ந்து எங்கள் எல்லோரது மனதிலும் இடம் பிடித்த ராஜா அண்ணரின் ஆத்மா நிச்சயம் சாந்தி கொள்ளும். குடும்பத்தினரோடு எங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறோம். ஶ்ரீ - சுகந்தி குடும்பம் யேர்மனி.
Write Tribute
Losing someone we love is nothing easy, but knowing that we have been able to be a part of the life of that person, we can realize that we are blessed to have been able to share in that life before...