Clicky

பிறப்பு 14 JUN 1941
இறப்பு 15 JUL 2026
திரு கந்தையா கனகராஜா
வயது 85
திரு கந்தையா கனகராஜா 1941 - 2026 தொல்புரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sinnarasa 17 JUL 2026 Canada

🌹🌹உங்கள் குடும்பத்திற் நேர்ந்த இந்த பே ரிழப்புக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏🌹 ராஜா அண்ணா உங்களின் 85 வது பிறந்தநாளுக்கு முதல் நாள் உங்கள் வீட்டுக்கு வந்து, நானும் இந்து பாலனும் உங்களுடன் மதிய உணவு அருந்தி... பின் பல பழைய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து பல நகசுவையான கதைகள் சொன்னீர்கள், அதன்பின் நீங்களாகவே பாட்டும் பாடினீர்கள்... எனக்கு மிகவும் கவலை யாகவும் இருந்தது... அன்றுசொன்னீர்கள் அடுத்த முறை பார்ப்பனோ...என்று... உங்களை கடைசி யாக பார்த்து வந்தது எனக்கு ஒரு மனதுக்கு ஒரு திருப்தி உங்களை 1979 ஜூலை யில் ஜெர்மனி யில் சந்தித்தோம்... அதன் பின் உங்களுன்... பல ஆண்டுகள் குடும்பமாக.. வாழ்ந்தோம்.. எங்கள் திருமண நாளை every year வாழ்த்துவீர்கள். எனி எங்களை வாழ்த்தநீங்க இல்லை... அதே ஜூலை மாதம் 2026இல் எங்களை விட்டு போய்விட்டீ ர்கள்..... ஓம் சாந்தி 🙏🌹

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 16 Jul, 2026