திரு கந்தையா கனகராஜா
வயது 85
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Candiah Kanagarayer
1941 -
2026
எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த ராஜா மாமா எங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் அச்சாமாமா! உங்களில் நாங்கள் வைத்த பாசத்தால் உடன் ஓடி வந்து உங்களுடன் சிரித்து பேசி மகிழ்ந்தோம் .ஒரு மாதம் கூட ஆகவில்லை மாமா.உயிர் பிரிந்தாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயத்தில் என்றென்றும் நீங்காது மாமா.இறைவனின் பாத த்தில் அமைதி பெறுங்கள். சிறிகாந்தா குடும்பம் குகதாஸ் குடும்பம் விதுரன் மெதுஷா பராசக்தி சுளிபுரம்
Write Tribute
My prayers