திரு கந்தையா கனகராஜா
வயது 85
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ராஜா மாமாவின் துயரச்செய்தி அறிந்து மிகவும் மனம் வருந்துகிறோம் .அவரது குடும்பத்தவர்களிற்கு எமது அனுதாபத்தை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute
My prayers