Clicky

பிறப்பு 14 JUN 1941
இறப்பு 15 JUL 2026
திரு கந்தையா கனகராயர்
வயது 85
திரு கந்தையா கனகராயர் 1941 - 2026 தொல்புரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது மாமா ! எனக்கு அப்பா மாதிரி ❤️ எனது மகளின் அச்சா மாமா !அன்பானவர்! பண்பானவர் ! எனது கணவரின் உற்ற நண்பர் உடன் பிறவா அண்ணா! ஈரானில் இருந்து ஜேர்மன் வரை ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து பயணம் செய்தவர்கள்! மாமா நீங்கள் சென்று விட்டீர்கள்❤️உங்களை உயருடன் சந்திக்கவில்லை என்ற கவலை ! ஆனாலும் உங்களை FaceTime ல் பார்த்து மனம் ஆறியது!பாலாவை சந்திப்பீர்கள் ! பாலாவுக்கு முட்டை கோப்பி அடித்து கொடுங்கோ! சென்று வாருங்கள் மாமா❤️உங்கள் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறோம்! ஓம் சாந்தி 🙏
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 16 Jul, 2026