Clicky

பிறப்பு 17 FEB 1967
இறப்பு 15 OCT 2022
அமரர் பாஸ்கரன் ஜெகநாதன்
வயது 55
அமரர் பாஸ்கரன் ஜெகநாதன் 1967 - 2022 உரும்பிராய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Hariharan Sanmuganathan 16 OCT 2022 Sri Lanka

சின்ன வயதில் இவருடன் கோயில்கட்டி விளையாடிய நாட்களும் , சந்திரோதய grounds இல் cricket விளையாடிய நாட்களும் இன்று போல் உள்ளது , அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.