1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
61
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 04-10-2023
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாஸ்கரன் ஜெகநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் எல்லோர் மனதிலும் என்றும்
அணையாத தீயச்சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கும்- தெய்வமே!
காதவழி தூரமெல்லாம்
கால் கடுக்க நடந்தாலும்
தேடாத இடமெல்லாம்
தேடி நாம் திரிந்தாலும் காணவில்லை
உங்களை போல துணை தனை!
அறிவூட்டி சீராட்டி வளர்த்த அப்பாவே!
அன்பான அறிவும் பாசமும் தந்து
அரவணைத்து மகிழ்ந்தாயே
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
We are sorry for your loss, our thoughts are with you and your family.