யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாஸ்கரன் ஜெகநாதன் அவர்கள் 15-10-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெகநாதன் கமலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரெட்னம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,
பானுஜன், பிரணவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயானி, அசோகன், விசாகன், விஜயன், விமலன், ஜெனார்த்தன், காலஞ்சென்ற ஜீவகன், அகிலன், கிரிதரன்(கண்ணன்), காலஞ்சென்ற பகீரதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கந்தசாமி(கின்னா) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
சிவகுமாரன், சாந்தா, ஜெயா, கீத்தா, கோமதி, சுகன்யா, சியாமளா, மிர்னா, சுஜாத்தா, சத்தியா, காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா(சிறி), நவரட்ணராஜா(நவம்), கோகிலாதேவி, உமாதேவி, பேரின்பராஜா, வசந்திரா, விவேகானந்தராஜா(வில்லன்), அருணகிரிநாதன், ஆனந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 22 Oct 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 23 Oct 2022 7:30 AM - 8:30 AM
- Sunday, 23 Oct 2022 8:30 AM - 10:00 AM
- Sunday, 23 Oct 2022 10:30 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, our thoughts are with you and your family.