
அமரர் பாலசுந்தரம் சீவரத்தினம்
வயது 85
கண்ணீர் அஞ்சலி
அன்பே தாய்மாமன்??
Late Balasuntharam Seevarathnam
காரைநகர், Sri Lanka
யார் யார் இருந்தென்ன யானை கட்டி வாழ்ந்தென்ன தாயோடு உடன்பிறந்த தாய்மாமன் ஆகணுமே என்று தமிழ் மரபு காட்டிய உறவை, இன்று எங்கள் குடும்பம் இழந்து நிற்கிறது எம்மைவிட்டு பிரிந்து போக மனமின்றி தவித்த மாமாவை நேரில் பார்த்தேன், தவித்தேன், தவிக்கின்றேன் அக்காபிள்ளைகள் மேல் எத்தனை பாசம் அந்த பாச ஈர்ப்பு அறுப்பட்டு போனது இனி யார்வருவார் இந்த உறவை நிரப்பிட அம்மாவின் கடைசி இரத்தமும் இவ்வுலகைவிட்டு அகன்றது பெரும் துயர் மாமா நீங்கள் அமைதியாக தூங்குங்கள் அக்கா அக்கா என அழைத்தபடி இருந்தீர்களே மாமா அக்கா உங்களிற்காக நிட்சயம் காத்திருப்பா அவ்வுலகம் சென்று சேருங்கள் மாமா ??? அச்சிவன் தங்களிற்கு ஒளியாவர் ? ஓம் நமசிவாய சிவாயநம? ஓம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி?
Write Tribute
Accept our heartfelt condolences. May his soul rest in peace. Om Shanthi.