Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAR 1938
இறப்பு 23 FEB 2024
திரு பாலசுந்தரம் சீவரத்தினம்
வயது 85
திரு பாலசுந்தரம் சீவரத்தினம் 1938 - 2024 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சீவரத்தினம் அவர்கள் 23-02-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சீவரத்தினம்(அதிபர்) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், MAK கந்தையா (தொழிலதிபர்), மீனாச்சி கந்தையா, யுகனேஸ்வரி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரதேவி பாலசுந்தரம் அவர்களின் அன்புக் கணவரும்,

ரமேஷ் பாலசுந்தரம், பிரகாஷ் பாலசுந்தரம்(Honda Tech Businessman, Coffeetime Storeowner), காலஞ்சென்ற ஜெகதீஸ் பாலசுந்தரம், குமுதினி பாலசுந்தரம் (ஆசிரியை)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நந்தினி ரமேஷ், சுகந்தி பிரகாஷ், கோகுலானந்தன் பசுபதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், லீலாவதி(ஆசிரியை), ஜீவமணி(ஆசிரியர்), ஜெயமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சந்திரேஷ்வேரி, சந்திரகுமார், சந்திரகுமாரி, சந்திரசூரியகுமாரி, சந்திரசூரியகாந்தி, சந்திரசூரியகுமார்(தொழிலதிபர்), சந்திரசூரியஇந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதீபா, பிரவீணா, ஆபிஷா, அதித்தியன், ஆஷா, சாருஜென், அனிஷயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

Live streaming : Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்திரதேவி - மனைவி
ரமேஷ் பாலசுந்தரம் - மகன்
பிரகாஷ் பாலசுந்தரம் - மகன்
குமுதினி பாலசுந்தரம் - மகள்

Photos