அமரர் பாலசிங்கம் தங்கவேல்
பிரபல புகையிலை மொத்த விற்பனையாளர் ( T.N.G Brothers Colombo)
வயது 78
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Balasingam Thangavel
1943 -
2021
மாமாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன் அவரது பிரிவால் கவலை அடைந்திருக்கும் மனைவி பிள்ளைகள் மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute
நாம், அண்ணாந்து பார்த்த எங்கள் தங்கவேல் குஞ்சையா , நம் ஊரின் பெரு மகனார்! எங்களுக்கு ஒன்றென்றால் ஓடோடிவரும் குடும்பம் , பாலசிங்கம் அப்பா குடுபம் ! வாழ்வின் , உச்சங்களை உழைப்பினாற் தொட்ட தங்கவேல்...