அமரர் பாலசிங்கம் தங்கவேல்
பிரபல புகையிலை மொத்த விற்பனையாளர் ( T.N.G Brothers Colombo)
வயது 78
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தங்கவேல் குஞ்சையாவின் இழப்பை அறிந்து வருந்துகிறோம் ! அவர் ஆன்மா நித்தியத்தோடு இணையப் பிராத்திக்கிறோம்ம்வ ! தங்கவேல் குஞ்சையாவின் இழப்பையிட்டு வருந்தும் பாலசிங்கம் அப்புவின் குடும்பத்தினர்கள் அனவருக்கும் எங்கள் ஆறுதலும் ; அநுதாபமும் !
பரநிருபசிங்கம் விஜயரத்தினம் ( இளையப்பா) நித்தியாந்ந்தன் (ராசு )
Write Tribute
நாம், அண்ணாந்து பார்த்த எங்கள் தங்கவேல் குஞ்சையா , நம் ஊரின் பெரு மகனார்! எங்களுக்கு ஒன்றென்றால் ஓடோடிவரும் குடும்பம் , பாலசிங்கம் அப்பா குடுபம் ! வாழ்வின் , உச்சங்களை உழைப்பினாற் தொட்ட தங்கவேல்...