யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், 539,கஸ்தூரியார் வீதி,யாழ்ப்பாணாத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் தங்கவேல் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 31-10-2022
எங்கள் அன்பு அப்பாவே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
ஒவ்வொரு கணப் பொழுதும் துடிக்கின்றோம்
ஆண்டொன்று ஆனாலும் மனம்
ஆற மறுக்கிறது- அப்பா
புன்னகை புரியும் உங்கள்
முகம்
தெரிகிறது தினம் தினம்!
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும்
எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
அழியாது எம் துயரம்
மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளையாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கின்றோம்....
நாம், அண்ணாந்து பார்த்த எங்கள் தங்கவேல் குஞ்சையா , நம் ஊரின் பெரு மகனார்! எங்களுக்கு ஒன்றென்றால் ஓடோடிவரும் குடும்பம் , பாலசிங்கம் அப்பா குடுபம் ! வாழ்வின் , உச்சங்களை உழைப்பினாற் தொட்ட தங்கவேல்...