Clicky

தோற்றம் 22 MAY 1943
மறைவு 10 NOV 2021
அமரர் பாலசிங்கம் தங்கவேல்
பிரபல புகையிலை மொத்த விற்பனையாளர் ( T.N.G Brothers Colombo)
வயது 78
அமரர் பாலசிங்கம் தங்கவேல் 1943 - 2021 சரவணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sri Rangan Vljayaratnam 13 NOV 2021 Germany

நாம், அண்ணாந்து பார்த்த எங்கள் தங்கவேல் குஞ்சையா , நம் ஊரின் பெரு மகனார்! எங்களுக்கு ஒன்றென்றால் ஓடோடிவரும் குடும்பம் , பாலசிங்கம் அப்பா குடுபம் ! வாழ்வின் , உச்சங்களை உழைப்பினாற் தொட்ட தங்கவேல் குஞ்சையாவின் ஆன்மா சாந்திய அடைய எங்கள் ஈணியக்கை வைரவரிடம் வேண்டுகிறோம் ! ; தங்கவேல் குஞ்சையாவின் இழப்பையிட்டு வருந்தும் பாலசிங்கம் அப்புவின் குடும்பத்தினர்கள் அனவருக்கும் எங்கள் ஆறுதலும் ; அநுதாபமும் ! பரநிருபசிங்கம் விஜயரத்தினம் ( இளையப்பா) நித்தியாந்ந்தன் (ராசு ) ; ப . விஜயரெத்தினம் ஶ்ரீரங்கன் சரவணை சின்னமடுவடி வேலணை.