திரு பாலசிங்கம் முருகதாஸ்
1950 -
2025
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
அஞ்சலிக்கின்றோம்
Mr Balasingam Murugathas
வல்வெட்டித்துறை, Sri Lanka
எமது தாய்மாமன் நிர்மலானந்தன் ( ஆனந்தன் ) மயிலியதனை அவர்களின் உற்ற நன்பர் முருகன் என அன்பாக அழைக்கப்படும் முருகதாஸ் அவர்களின் திடீர் மறைவு எமக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது . எமது குடும்பத்தின் அனைத்து விதமான சுக துக்கங்களிலும் உற்ற துணையாக இருந்த நல் மனிதர். பழகுவதற்க்கு இனியவர் . நல்ல பண்பாளர் . அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது குடும்பத்தின் நெஞ்சார்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம் . ஆன்மா சொர்க்கத்தில் அமைதியுற பிரார்த்திக்கிறோம் . ஒம் சாந்தி சாந்தி சாந்நி இவ்வண்ணம் மயிலியதனை - ஆனந்தன் குடும்பம் - மருமக்கள் சுவிஸ்
Write Tribute