
திரு பாலசிங்கம் முருகதாஸ்
(ஊரிக்காடு கல்யானி கார் உரிமையாளர் முருகன்)
வயது 74

திரு பாலசிங்கம் முருகதாஸ்
1950 -
2025
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mr Balasingam Murugathas
1950 -
2025


எமது போராட்ட காலத்தில் கடற்புலிகள் மத்தியில் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர் சூசை அண்ணை கூட அவர் கூறுவதை மிகவும் மரியாதையாக கேட்பார் ஏன் எமது தலைவர் கூட அவருக்கு பரிசாக ஒரு கார் கூட கொடுத்ததாக கேள்விப்பட்டு இருக்கின்றேன் மிகவும் உன்னதமான எமது கார் முருகன் அப்பா இறந்தமைக்கு எமது வீரவணக்கங்கள். இப்படிக்கு , இளஞ்செரியன்
Tribute by
Seriyan
Friend
France
Write Tribute