Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 APR 1950
இறப்பு 25 JAN 2025
திரு பாலசிங்கம் முருகதாஸ்
வயது 74
திரு பாலசிங்கம் முருகதாஸ் 1950 - 2025 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Geneva ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் முருகதாஸ் அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

துளசிகாமணி(துளசி- கனடா), யோகதாஸ்(யாழ்ப்பாணம்), குகதாஸ்(யாழ்ப்பாணம்), பிராணேஸ்வரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அதிர்ஷ்ட கலாராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவதர்சனன் கண்ணன்(கண்ணன்-லண்டன்) கல்யாணி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற யோகதர்ஷனன்(யோகன்) மற்றும் சிவரூபன்(ரூபன் -சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயபாரதி(லண்டன்), ரவிசந்திரன்(யாழ்ப்பாணம்), நிசாந்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மதுசன்(லண்டன்), கோபிசன்(லண்டன்), ஜஸ்மின்(லண்டன்), சஹானா(யாழ்ப்பாணம்), ரஜீவன்(யாழ்ப்பாணம்), அபிநாத்(யாழ்ப்பாணம்), அபிசா(யாழ்ப்பாணம்), சதுசனா(யாழ்ப்பாணம்), ஜதுரா(சுவிஸ்), சேயோன்(சுவிஸ்), ரக்‌ஷயா(சுவிஸ்), சோபிதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் 29-01-2025 புதன்கிழமை மு.ப 11:00 மணிவரை Pompes Funèbres Générales Genève SA, Av. Cardinal-Mermillod 46, 1227 Carouge, Switzerland எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும்.

29-01-2025 புதன்கிழமை அன்று பி.ப 02:45 மணிமுதல் பி.ப 04:30 மணிவரை Chapelle Camoletti - Cimetière de Saint-Georges, Rte de Saint-Georges 96, 1213 Petit-Lancy, Switzerland எனும் முகவரியில் இறுதிக்கிரியை நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி
Rue des arpenteurs 2,
1217 Meyrin.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கண்ணன் - மகன்
ரூபன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices