திரு பாலநாதன் சுந்தரமூர்த்தி
யாழ் பல்கலைக் கழகம் (BCom 1984/85) மற்றும் யாழ் தொழில் நுட்ப கல்லூரியின் பழைய மாணவர்
வயது 61
திரு பாலநாதன் சுந்தரமூர்த்தி
1964 -
2025
Meesalai South, Sri Lanka
Sri Lanka
Write Tribute
நண்பா ! உன் இழப்பு பெருந்துயர் . தொழில் நுட்ப கல்லூரி முதல் பல்கலைக்கழகம் வரை நீ எங்களுடன் பயணித்தது இன்றும் பசுமையாக மனதில். இறைவன் பாதத்தில் உன் ஆத்மா அமைதியடைய பிரார்த்திக்கின்றோம்