திரு பாலநாதன் சுந்தரமூர்த்தி
யாழ் பல்கலைக் கழகம் (BCom 1984/85) மற்றும் யாழ் தொழில் நுட்ப கல்லூரியின் பழைய மாணவர்
வயது 61
திரு பாலநாதன் சுந்தரமூர்த்தி
1964 -
2025
Meesalai South, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Balanathan Suntharamoorthy
1964 -
2025
அன்பு நண்பா கடந்த வருடம் 1 மணித்தியாத்திற்கு மேல் உரையாடினோம் பல்கலைக்கழகத்தில் நடந்த பல நிகழ்வுகளை மீட்டோம். தற்போது வாழும் யூகே இல் வாழ்க்கை முறையை ஜதார்த்தமாகக் கூறினாய். மீண்டும் கதைக்க வில்லை . நெருங்கிய நண்பர்கள் வரிசையில் அமைதியான அன்பு நண்பன் நீ. எதிர்பாராத துயரச் செய்தி. ஆழ்ந்த இரங்கல். ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
Tribute by
சிவகுமாரன்
கழக நண்பன் ..
Srilanka
Write Tribute