Clicky

பிறப்பு 18 JUL 1964
இறப்பு 14 DEC 2025
திரு பாலநாதன் சுந்தரமூர்த்தி
யாழ் பல்கலைக் கழகம் (BCom 1984/85) மற்றும் யாழ் தொழில் நுட்ப கல்லூரியின் பழைய மாணவர்
வயது 61
திரு பாலநாதன் சுந்தரமூர்த்தி 1964 - 2025 Meesalai South, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Balanathan Suntharamoorthy
1964 - 2025

நண்பா கடைசியாக உனது ஊரில் உனது வீட்டில் சந்தித்தபோது லண்டன் சென்று விரைவில் திரும்பி வருவேன் அப்போது எல்லா நண்பர்களையும் சந்திக்க விரும்புகிறேன் அதற்கான ஏற்பாடுகளை செய்து தாருங்கள் என்றாய் அதற்குள் இவ்வளவு அவசரமாக சென்று விட்டாய்.உன் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதைத்தவிர வேறு வழி எதுவும் இல்லை.

Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 15 Dec, 2025