2ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
                        Tribute
                        0
                        people tributed
                    
                
                
                    இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
                
            பிரான்ஸ் Bondy ஐப் பிறப்பிடமாகவும், Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகிருஷ்ணன் அபிராமன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு என்னும் பறவை
சிறகடித்து வானில் பறந்தது!
விதி என்னும் அம்பினால்
அது அடிபட்டு மாய்ந்தது!
வாழத்தொடங்கும் முன்
இறந்திடவா நீ பிறந்தாய்!
நீ ஆண்ட கதை அழிவதில்லை
நீ எங்கே சென்றாய் தனியே!
உன்னை பிரித்து விட்டு
எங்களை பிரிந்து சென்றது ஏன்?
தனிமையிலே உன்னை இழந்து விட்டு
நாங்கள் அழுகின்றோம்....
என்றும் உன் நினைவுகளுடன் வாழும் குடும்பத்தினர்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        கண்ணீர் அஞ்சலிகள்
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.