பிரான்ஸ் Bondy ஐப் பிறப்பிடமாகவும், Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் அபிராமன் அவர்கள் 22-09-2022 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னப்பாபிள்ளை, பகவதி தம்பதிகள், காசித்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பாலகிருஷ்ணன் விஜயமாலா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
அபிராமி, ஹரிஷ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
மாமா, அத்தை ஆகியோரின் அன்பு மருமகனும்,
அக்கா, அண்ணா, தம்பி, தங்கை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மைத்துனர், மைத்துனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
23 Rue Pasteur,
93000 Bobigny,
France.
நிகழ்வுகள்
- Tuesday, 11 Oct 2022 10:00 AM - 12:00 PM
- Tuesday, 11 Oct 2022 12:30 PM - 1:30 PM
- Tuesday, 11 Oct 2022 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.