1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
                        Tribute
                        0
                        people tributed
                    
                
                
                    இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
                
            பிரான்ஸ் Bondy ஐப் பிறப்பிடமாகவும், Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகிருஷ்ணன் அபிராமன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பொன்னழகு  உன் பூமுகம் காணாமல்
ஏங்கித் தவியாய் தவிக்கின்றோம்!
ஓடியோடி வந்து உதவிடும் உன் கரங்கள்
இன்று எங்களோடு இல்லை!
பாதி வழியில் பாசங்களை அறுத்தெறிந்து
தூர தேசம் நீங்கள் சென்றதேனோ?
உம் அன்பு முகமும்
அமைதியின் உருவமும்
நேசப் புன்னகையும் மறையவில்லை!
பாச பறவைகள் எங்களோடு
இருந்த கூட்டை விட்டு
எங்கு தனியாக சென்றாயோ?
எம்மை அன்பால் அரவணைத்த உறவே
அமைதி கொண்டது ஏனோ?
உனைப் போல் அன்பு காட்ட இனி எவருமில்லையே!
அமைதியின் வடிவமாய் மிளிர்ந்தவனே !
உன் நினைவுகள் மட்டுமே இதயத்தில் மீதியானதே!
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        கண்ணீர் அஞ்சலிகள்
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.