30ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஐயன் மயில்வாகனம்
ஒய்வுபெற்ற புகையிரத சேவையாகளின் மேற்பார்வையாளர்
வயது 50
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயன் மயில்வாகனம் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 28-08-2023
ஆண்டு 30 கடந்தும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை..
அன்பையும் பண்பையும் பொழிந்த நீங்கள்
ஒரு நொடியில் மறைந்ததேன்?
இனி எப்போது எம் முகம் பார்ப்பாய்?
உன் புன்முகம் பார்க்க
ஏங்கித் தவிக்கின்றோம்!
தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய்
உங்களுக்காய் அழுகின்றோம்...
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இன்றும் எங்கள் விழிகளில் வழிகின்றதே
கண்ணீர்த்துளிகள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
சதீஸ்(மகன்- கனடா)