ஆசான் இராசையாவின் செல்வங்களில் ஒன்று கொடிய நோய் கிருமி உன்னை தாக்கி அழித்த செய்திகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்களிள் நானும் ஒருவன் உமது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு எங்களின் ஆறுதல் களை தெரிவித்துக்கொள்கின்றோம் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி பிராத்தனை செய்வோம்
I still miss you and your beloved Pear Tree Restaurant. You always made everyone feel like a beloved family member.