Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 06 FEB 1959
மறைவு 09 JAN 2021
அமரர் அசோகன் இராசையா
உரிமையாளர்- PEARTREE RESTAURANT
வயது 61
அமரர் அசோகன் இராசையா 1959 - 2021 ஊரெழு, Sri Lanka Sri Lanka
Tribute 103 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அசோகன் இராசையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டவன் படைப்பினை
ஆழமாய் பார்த்தாலும்!
பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின்
புன்னகையை ரசிக்கின்றோம்!

நீங்கள் இல்லா இல்வாழ்க்கை
 நிறைவற்றதாகவே இருக்கிறது
உங்களைப் போல் யார் வருவார்.

ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த உங்கள்

அன்புள்ள ஆத்மாவின் சாந்திக்காய்
வேண்டுகின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: மனைவி, பிள்ளைகள்

Summary

Photos

No Photos

Notices