4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அசோகன் இராசையா
உரிமையாளர்- PEARTREE RESTAURANT
வயது 61
Tribute
104
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அசோகன் இராசையா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல சென்றாலும்
உங்கள் நினைவுகள் மறக்கமுடியவில்லை
இன்று நீங்கள் இல்லாமல்
தனியாய் தவிக்கின்றோம்
உங்கள் நினைவுகள் எங்கள்
உள்ளத்தில் வற்றாத ஊற்றாக
பொக்கிப் பெருகும்
உங்கள் மனைவி மனம் பரிதவிக்க
பிள்ளைகள் மனமுடைந்து நிற்க
எங்களை மறந்தது ஏனோ?
ஆண்டுகள் எத்தனை சென்றாலும்
உங்கள் நினைவுகள் நம்
நெஞ்சை விட்டு அகலாது
எங்கள் சந்தோசம் எல்லாம்
நீங்கள் தானே அப்பா
ஆனால் இன்று நீங்கள் இல்லை
என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அப்பா
காலங்கள் சென்றாலும் உங்கள்
நினைவுகள் அழியாது அப்பா
எப்பொழுதும் எங்களின் இதயங்களில்
வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் அப்பா
உங்கள் நினைவுகளுடன் குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்
So very sorry to hear of Mr. Rasiah's passing. I've loved The Peartree for many years and saw him frequently when I was there for a delicious meal. He was always very gracious. When I engaged The...